St. மார்க்ஸ் ரோட்டில், பெங்களூரில் உள்ள நந்தினி உணவகத்தில் உண்டு கழித்த அனுபவம் மிக மோசமானதாக இருந்தது. ஐஸ் கிரீமில் எதோ ஒரு பூச்சி இருந்தது.
ஹைதராபாத் பிரியாணி என்று ஒன்று பரிமாறப்பட்டது. அதற்கும், சாதாரண பிரியாணிக்கும் எந்த ஒரு வேறுபாடும் இல்லை. ஒரு மதிய உணவு வேலை வீண் ஆனது.
.jpg)
No comments:
Post a Comment